Friday, December 19, 2008

Vallalar History in Biographical Paintings


வள்ளலாரின் தாயார். சின்னம்மையார் , ஒரு துறவியின் பசியை போக்கி , அவரிடம் இருந்து ஆசிர்வாதம் பெறுகின்றார்.
துறவி, நீ என் பசியை போக்கினாய். உலகத்தின் எல்லா உயிர்களின் பசியை போக்கும் மகன் உனக்கு பிறப்பான் என்று ஆசிர்வாதம் அளித்தார்.


வள்ளலார் , மருதூரில் , 1823 பிறந்தார் .


ராமலிங்க சுவாமிகள் ( வள்ளலார் ) , 5 மாத குழந்தையாக இருந்த போது , வெட்ட வெளி ரகசியத்தை இறைவன் உணர்த்த , வள்ளலார் சிரித்தல்


வள்ளலார் உலகியல் கல்வியை (சாகும் கல்வியை நீக்கி) , அருளியல் கல்வி (சாகா கல்வியை ) நோக்கி செல்தல் ...


தனது ஒன்பது வயதில் சென்னையில் , கந்தகோட்டத்தில் உள்ள இறைவனை பாடுதல் - கந்த கோட்ட தெய்வ மணி மாலை


அண்ணியார் , ராமலிங்கத்திற்கு தனியாக உணவு கொடுத்தல் ( அண்ணாருக்கு பயந்து )


அண்ணாரின் வேண்டுகோலுக்கு இணங்க வீட்டில் தனி அறையில் இறைவனை வணங்க ஆரம்பித்தல்


தன்னுடைய 20-30 வயதில் திருவொற்றியூரில் உள்ள தியாகராஜா பெருமானையும், வடிவுடை மாணிக்க அம்மனையும் வணங்குதல்


அன்னையார் வடிவில் இறைவன் , வள்ளலாருக்கு அன்னம் பாலித்தல்


நிர்வாண சாமியாருக்கு ,வேறு இடத்திற்கு செல்ல வள்ளலார் அறிவுரை கூறல்


பயணத்தின் போது கள்வர்கள் வள்ளலாரை மரிக்க , வள்ளலார் "அவசரமா" என்று வினவ , ஒரு கள்வன் கண்ணை இழக்க , பிறகு வள்ளலார் மன்னிக்க , கள்வர்கள் கள்ள தொழிலை விடுதல்


வள்ளலார் ஏழை , எளியோருக்கு தரும சாலை அமைத்து பேதம் இன்றி அனைவருக்கும் பசி ஆற்றுதல்


அந்த காலத்து சங்கராசாரியார் "சமஸ்கிருதம்" தாய் மொழி என்று கூற,
வள்ளலார் "தமிழ்" தந்தை மொழி என பதில் அளித்தல்


வள்ளலார் , சின்ன குழந்தையை பதில் அளிக்க வைத்தல்


வள்ளலார் , பாம்பிற்கு அருள் பாலித்தல் .



கருங்குழியில் , தண்ணீரால் விளக்கு எரிதல். அதை , பெண் மணியார் அதிசயமாக பார்த்தல்


வள்ளலார் , திருஅருட்பா எழுதுதல் .


வள்ளலார் தன் மீது போட்ட பொய் வழக்குகாக நீதி மன்றத்திற்கு வருதல் - நீதிபதி தன்னை மறந்து , கை கூப்புதல்


22-10-1873, சன்மார்க்க கொடி கட்டி , மகாஉபதேசம் (பேருபதேசம்) செய்தல்


வள்ளலார் தவத்தில் ஆழ்தல்


வள்ளலார் தனது உண்மை நிலையினை அனைவருக்கும் கூற முயல்தல்


வள்ளலாரும் , அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் ஒன்றாக இரண்டற கலத்தல்


அந்த காலத்து ஆங்கிலேயர் வந்து விசாரணை செய்து பாராட்டி செல்தல்


மருதூர் முகப்பு தோற்றம்


மருதூரில் ஜோதி வழிபாடு


வள்ளலார் திருகாபிட்டு கொண்ட அறை

"Grace is our Character"

This all slides can be used to educate vallalar history to your circles.

இறை அருளை நோக்கி,
Vallalar Groups Members

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

If you want to become member of Vallalar Groups, Subscribe Here.